சி. அப்துல் அக்கீம் கல்லூரி
சி. அப்துல் அக்கீம் கல்லூரி தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த ஒரு அரசு உதவிபெறும் தனியார் கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரி வேலூரில் நன்கு அறியப்பெற்ற வணிகரும் வள்ளலுமான காலஞ்சென்ற நவாப் அப்துல் அக்கீம் தோற்றுவித்த மேல்விசாரம் முசுலீம் கல்வி அறக்கட்டளையால் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
Read article
Nearby Places
ஆற்காடு
இந்தியாவின் தமிழ்நாட்டில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி.

இராணிப்பேட்டை
தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்
வன்னிவேடு அகத்தீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

இராணிப்பேட்டை மாவட்டம்
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று

சி. அப்துல் அக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
வேலூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி
வன்னிவேடு
நவல்பூர்
முத்துக்கடை